மறைந்த நடிகர் சேதுராமனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நண்பரும், நடிகருமான சந்தானம், சேதுராமனின் கனவுகளில் ஒன்றான, ‘ஜி கிளினிக்’கை, சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று திறந்து வைத்துள்ளார். விழாவில், சேதுராமனின், ‘கட் அவுட்’ உடன் படம் எடுத்துக் கொண்டார்.