சென்னை-
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 2019, 20 இல் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகள் வழங்கிச் சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் ஐஏஸ் அதிகாரிகள் பிரபாகர், ஜெயகாந்தன், சந்தீப் நந்தூரிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.