கொரோனா பாதித்து மரணமடைந்த முஸ்லிம்களின் உடல்களை ஏற்க மறுக்கும் உறவினர்கள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணமடைந்த 5 முஸ்லிம்களின் உடல்களை அவர்களது உறவினர்கள் பொறுப்பேற்க முன்வராததை அடுத்து, அவை அரசு செலவில் தகனம் செய்யப்பட்டன.

இந்த பூத உடல்கள் கொழும்பு பொறளை பொது மயானத்தில் நேற்று முந்தினம் மாலை தகனம் செய்யப்பட்டுள்ளன.

உறவினர்களினால் உடல்களை பெற்றுக் கொள்ள மறுப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவை நேற்றுமுன்தினம் வரை கொழும்பு பல்கலைக்கழகத்திற்குs சொந்தமான குளிரூட்டப்பட்ட சிறப்பு கொள்கலனில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது .

 

Dailyhunt

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here