நடிகை ராதாவுக்கு இவ்வளவு பெரிய மகனா?

நடிகை ராதா அண்மையில் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.”

90 களில் முன்ணனி நடிகையாக இருந்தவர் நடிகர் ராதா. இவர் திருமணத்திற்கு பின்னர் சொந்த தொழிலில் கவனம் செலுத்திவந்தார். தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார். இரண்டு மகள்களும் தமிழில் படங்கள் நடித்தார்கள் ஆனால் பெரியளவுக்கு வர முடியவில்லை.

தற்போது ராதாவின் மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. நடிகை ராதாவே நியூஇயர் அன்று தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மகன் ஹீரோ போல இருப்பதால் இவரையும் சினிமாவில் களமிறக்கி பார்ப்பாரோ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here