சூயஸ் கால்வாய் வழியாக முதன்முதலாக கப்பல் போக்குவரத்து

தொடங்கிய நாள் – பிப்.17, 1869

மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கும் விதமாக 163 கி.மீ. நீளமும், 300 மீ அகலமும் செயற்கையாக தோண்டப்பட்ட கால்வாய்தான் ‘சூயஸ் கால்வாய்’. இது எகிப்தில் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here