திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா

-சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவின் 7- ஆம் நாளில் சுவாமி சண்முகர், சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here