சிறுவனின் குமுறல்

கை தட்டி பார்த்தாச்சு
விளக்கும் பிடிச்சாச்சு

கோறனி நோய் போகலயே
போற மாதிரி தெரியலயே

அதிக நாளும் ஆயாச்சுஇருந்த பணமும் காலியாச்சு
எப்பத்தான் வாழ்க்கை மாறும்
என தெரியலையே…
எதிர்காலம் என்னெனு புரியலையே!

எ.நெல்சன்
ஆண்டு 4
(தாப்பா தமிழ்ப்பள்ளி)

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here