5 மாநிலங்களில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

5 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்- தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்ற சுடசுட செய்திக்கு மக்கள் ஓசையுடன் இணைந்திருங்கள்.

இந்திய நேரம் காலை 8.45 வரை நிலவரப்படி தபால் வாக்குகளின் எண்ணிக்கையில் 234 தொகுதிகளில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 9 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here