தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி போட சிஐடிஎஃப் ஒப்புதல் அளித்திருக்கிறது என்கிறார் அமைச்சர் கைரி

தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற MOE இன் முன்மொழிவை COVID-19 நோய்த்தடுப்பு சிறப்பு பணிக்குழு (CITF) ஒப்புக் கொண்டுள்ளது என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்  துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

இது 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பிள்ளைகளுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கான தேசிய மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் (என்.பி.ஆர்.ஏ) ஒப்புதலைப் பின்பற்றுகிறது.

இதுவரை ஆசிரியர்களை பொறுத்தவரை  90,000க்கும் மேற்பட்டோர் 1 டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர். கே.பி.எம் எப்போதும் தனது சிறந்ததைச் செய்ய உறுதிபூண்டுள்ளது!  நாம் ஒன்றுபட்டிருந்தால்,  நிச்சயமாக #MenangBersama

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here