நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்பட வேண்டும்; மாமன்னர் மீண்டும் வலியுறுத்தல்

பெட்டாலிங் ஜெயா: மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மட் ஷா, விரைவில் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்று இஸ்தானா நெகாரா இன்று தெரிவித்தது.

அரசாங்கமும் நாடாளுமன்றமும் நிர்ணயித்த வழிகாட்டுதல்கள் மற்றும் கோவிட் -19 எஸ்ஓபிகளின்படி மறுசீரமைக்க நடவடிக்கைகள் தேவை என்று மாமன்னர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here