இன்று 7,654 பேருக்கு கோவிட் தொற்று

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 6) 7,654 புதிய கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது மொத்தம் 792,693 ஆக உள்ளது.

சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான  3,260  தொற்றும், கோலாலம்பூர் (1,550), நெகிரி செம்பிலான் (698) ஆகியவையும் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here