அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

குரூப் சுற்றில் 2- ஆவது வெற்றி 

இஸ்ரேல் வீராங்கனையை முதல் போட்டியிலும், இன்று நடைபெற்ற 2- ஆவது போட்டியில் ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார் பி.வி. சிந்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here