பக்காத்தான் ஹரப்பானின் தலைவர்கள் இன்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பை அவரது அலுவலகத்தில் சந்திப்பார்கள்.
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், டிஏபி பொதுச் செயலாளர் லிம் குவான் எங் மற்றும் அமானா தலைவர் முகமது சாபு ஆகியோர் இஸ்மாயில் சப்ரியை சந்திக்க அழைக்கப்பட்டனர் என்று பிகேஆர் தகவல் தொடர்பு இயக்குனர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது.





















