இன்று 22,597 பேருக்கு கோவிட் தொற்று

சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 22,597 கோவிட் -19 தொற்றினை பதிவு செய்துள்ளது.

டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 1,685,510 ஆக உள்ளது என்றார். சிலாங்கூரில் 5,814 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here