சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 7,950 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,361,529 ஆக உள்ளது.
மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: [email protected]
© Copyright 2024 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.