24 மணி நேரத்தில் கோவிட் தொற்று 4,626 – குணமடைந்தோர் 5,299

கடந்த 24 மணி நேரத்தில் 4,626 கோவிட்-19  தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா 5,299 குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் மொத்த  எண்ணிக்கை 2,380,060 ஆக உள்ளது.

மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,476,268 ஆக உள்ளது என்று நூர் ஹிஷாம் கூறினார். தீவிர சிகிச்சையில் 569 நோயாளிகள் இருந்தனர். அவர்களில் 503 பேர் கோவிட்-19  தொற்று என்றும் மற்றும் 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here