அடுத்த வாரம் தொடங்கி ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு வாராந்திர கோவிட் சோதனை

புத்ராஜெயா: அடுத்த வாரம் தொடங்கி, ஆரம்பப் பள்ளி மாணவர்கள் வாராந்திர கோவிட் -19 சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கைரி ஜமாலுதீன் கூறுகிறார். இது புதிய தேசிய சோதனை உத்தியின் ஒரு பகுதியாகும். இது  குறித்த முழு விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here