கோவிட் தொற்றினால் இன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,010

கடந்த 24 மணி நேரத்தில் 3,010 புதிய கோவிட்-19 தொற்றுகள்  பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,808,347 ஆக உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here