இன்று 5,720 பேருக்கு கோவிட் தொற்று

 சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 5,720 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. நேற்று தொற்று எண்ணிக்கை 5,736 ஆக இருந்தது. ஒரு டுவீட்டில், சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,887,780 ஆக உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here