அரசாங்கத்தின் புதிய RM 2,000 ரொக்க உதவித் திட்டம் ? பொய்யான தகவல்

மீபத்தில், அரசாங்கத்தால் அதாவது new Social Welfare Department, Jabatan Kebajikan Malaysia (JKM) RM2,000 ரொக்க உதவித் திட்டம் வழங்குவதாக தகவல் சமூக ஊடகங்களில் வைரலானது.

இது உண்மையா?

JKM தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு பதிவில், இதுபோன்ற பண உதவித் திட்டம் பற்றிய தகவல்கள் உண்மையில் பொய்யானவை என்று கூறியது.

JKM திட்டங்களைப் பற்றிய துல்லியமான தகவல்களை அதன் அதிகாரப்பூர்வ போர்டல் மூலம் பெறுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தகவல்களைப் பெற www.jkm.gov.my க்குச் செல்லவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here