Home Tags #MakkalOsaiNews #MalaysiaTamilNews #MalaysiaLocalNews #MalaysiaPoliticalNews

Tag: #MakkalOsaiNews #MalaysiaTamilNews #MalaysiaLocalNews #MalaysiaPoliticalNews

245 தோட்டப்பாட்டாளிகளுக்கு விரைவில் வீடுகள் 26 ஆண்டுகள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

டில்லிராணி முத்து உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் 26 ஆண்டுகளாக நிலவி வரும் 245 தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினைக்கு அடுத்த வாரத்தில் நிரந்தர தீர்வு காணப்படும் என ஊராட்சி மேம்பாட்டுத்துறை அமைச்சரும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுபினருமான ஙா கோர் மிங் உறுதியளித்தார்.வெள்ளிக்கிழமை  தெலுக் இந்தான் நகராண்மைக்கழக மண்டபத்தில் மதியம் 2.00 மணி தொடங்கி மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற மாபெரும் ஹாரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து...

தொழிற்சங்கம்: பேராக் அரசின் அதிரடித் திட்டம்

(கவின்மலர்) தொழிற்சங்கங்களில்  உறுப்பியம் பெற்றுள்ள உறுப்பினர் எண்ணிக்கையை 8 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்துவதற்கு பேராக் மாநில அரசு அடுத்த மூன்றாண்டுகளில் சில செயல் திட்டங்களை முன்னெடுக்கும் என்று மாநில சுகாதாரம்,மனித வளம்,ஒற்றுமை, இந்தியர் விவகாரம் துறை...

தொழுநோயை வெல்வோம்

கவின்மலர் அண்மைய ஆண்டுகளாக மலேசியாவில் அதிகரித்து வரும் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்பட்டுத்த ஒருமித்த ஒத்துழைப்பு அவசியம் என்று மேலவை உறுப்பினர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் நினைவுறுத்தினார்.2023 ஆம் ஆண்டு பதிவான தொழுநோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 256 பேராகும், 2022ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட 183 நோயாளிகளுடன் ஒப்பிடுகையில் 73 நோயாளிகள் அதாவது 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட நோயாளிகளை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த அதிகரிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் புதிய உள்ளூர் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையை சுழியமாக்க  வேண்டும் என்ற இலக்கை அடைய உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பரிந்துரைகளுக்கு இணங்க,...

ஐந்து தோட்டங்களின் பாட்டாளிகள் வீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில்  ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் வீட்டுப் பிரச்சினை தலையெடுத்திருக்கிறது.லாடாங் மேரி, லாடாங் சுங்கை திங்கி, லாடாங் நைகல் கார்டனர், லாடாங் மின்ஞாக்,...

மதானி ஆண்டு விழா: இலவச பல் பரிசோதனைகளை வழங்கும் சுகாதார அமைச்சகம்

கோலாலம்பூர்: புக்கிட் ஜலீல் நேஷனல் ஸ்டேடியம் மைதானத்தில் மதானி அரசின் ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியுடன் இணைந்து, ஸ்கேலிங் மற்றும் பல் நிரப்புதல் உள்ளிட்ட பல் பரிசோத னைகளை சுகாதார அமைச்சகம் இலவசமாக வழங்குகிறது. நடமாடும் பல்...

விசா நடைமுறையில் மலேசியாவைப் பின்பற்றும் இந்தோனேசியா: இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு விசா தேவையில்லை

ஜகார்த்தா: நாட்டின் சுற்றுப் பயணத் துறையையும் பொருளியலையும் மேம்படுத்தும் நோக்கில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாட்டு மக்களுக்கு விசா இல்லாத அனுமதி வழங்குவது குறித்து...

‘மலேசியாவைக் காப்பாற்றுவோம் ’ பேரணியில் பங்கேற்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் –...

பெட்டாலிங் ஜெயா: "மலேசியாவைக் காப்பாற்றுவோம் ” பேரணியில் பங்கேற்றவர்கள் மீது அதிகாரிகள் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று முன்னாள் சட்ட துணை அமைச்சர் முகமட் ஹனிபா மைடின் தெரிவித்தார். சனிக்கிழமை (செப்டம்பர் 16),...

நாடாளுமன்றத்தில் மலாய்க்காரர் அல்லாத பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் -பெரிக்காத்தான் எம்.பி

கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தில் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அதற்கு சிங்கப்பூரின் குழு பிரதிநிதித்துவ தொகுதி (GRC ) முறையை மலேசியா பின்பற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற தெரிவித்த்துள்ளார். மலேசியா தேர்தல் முறையை...

சையத் சாதிக்கை அவமதிக்கும் விதமாக கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் பாப்பாகோமோவுக்கு RM2,100 அபராதம்

காஜாங்: மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானை அவமரியாதை செய்யும் முகமாக அவமதிக்கும் வார்த்தைகளை வெளியிட்டது மற்றும் காயப்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில், 'பாபாகோமோ' என்று அழைக்கப்படும் முன்னாள் அம்னோ இளைஞர்...

‘ஒரு கையை ஊழலுக்கு எதிராக தூக்கிக்கொண்டு , மற்றொரு கையால் அதை பாதுகாக்கிறது...

கோலாலம்பூர்: ஊழலுக்கு எதிராகப் போராடுவோம் என்று குறிக்கொண்டு அவர்களின் ஊழல் நடவடிக்கைகளைப் பாதுகாக்கும் நடப்பு அரசாங்கம் பாசாங்குத்தனமானது என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் ஒற்றுமை அரசாங்கத்தை சையட் சாதிக் சாடினார். துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS