மார்ச் 1 முதல் PEDI என்கிற தேசிய தரவுத் தளம் NADI என பெயர்மாற்றம் செய்யப்படுகிறது

கோலாலம்பூர்:
டிஜிட்டல் பொருளாதார தகவல் மையம் (PEDI) வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) முதல் தேசிய தகவல் பரப்பு மையம் அல்லது NADI என அறியப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

புதிய பெயருக்கு ஏற்ப, நாட்டு நிறுவப்படும் கூடுதல் 186 மையங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து 911 NADI களின் பங்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறினார்.

“MCMC யின் கிளை நிறுவனங்களிலுள்ள சில அம்சங்கள் ஒழுங்காகவும் நல்ல முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள NADI முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் மற்றும் அவற்றை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபடும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here