குருவருள் பெற சொல்ல வேண்டிய மந்திரங்கள்

 :
குரு ஸ்லோகம் :

குணமிகு வியாழ குருபகவானே
மணம் உள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்!
ப்ரகஸ்பதி வியாழப் பரகுரு ரேசா
க்ரஹதோஷமின்றி கடாக்ஷித் தருள்வாய்!!

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வரஹ
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

குரு காயத்ரி மந்திரம் :

ஓம் விருஷபத் வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருஹ் ப்ரசோதயாத்
ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே
சுராசார்யாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்

குரு மந்திரம் :

தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமமி பிருகஸ்பதிம்

குரு த்யான ஸ்லோகம் :

வராக்ஷ மாலா தண்டஞ்ச கமண்டலு தரம் விபும்
புஷ்ப ராகாஞ்சிதம் பீதம் வரதம் பாவயேத் குரும்

குரு ஸ்தோத்திரம் :

ப்ருஹஸ்பதே அதி யதர்யோ அர்ஹா த்யுமத்விபாதி க்ரதுமஜ்ஜனேஷூ
யத்தீதயச்சவஸர்த ப்ரஜாத ததஸ்மாஸூ த்ரவிணம் தேஹி சித்ரம்

குரு ஸ்தோத்திர பாடல் தமிழில் :

மறைமிகு கலைநூல் வல்லோன்
வானவர்க்கு அரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன்
நாட்டினுக்கு அதிப னாகி
நிறைதனம் சிவிகை மண்ணில்
நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன்
இருமலர் பாதம் போற்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here