அர்ஜுன் தாசுடன் இணைந்து நடிக்கும் அதிதி

நடிகை அதிதி சங்கர் அடுத்து அர்ஜுன் தாசுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இப்படத்துக்கான பூசை போடப்பட்ட அதே நாளில் படப்பிடிப்பைத் தொடங்கி உள்ளனர்.Arjun Das And Aditi Shankar To Star In A Musical Love Story - Varnam MYஅறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்க, அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இது காதலும், திகிலும் கலந்த படமாக உருவாகிறது.

படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகையை குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here