3 ஆண்டுகள் ஜனாதிபதி பதவியை நிறைவு செய்த திரவுபதி முர்முவிற்கு குவியும் வாழ்த்துகள்

நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், ஜனாதிபதியை வாழ்த்தி தமிழிசை தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

நம் இந்திய திருநாட்டின் குடியரசுத்தலைவராக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் தனது பணிகளை தொடங்கியிருக்கும் மரியாதைக்குரிய திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு சவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் பெண்களுக்கு அவர் ஒரு முதன்மை ஊக்க சக்தியாகவும் உதாரணமாகவும் திகழ்கிறார்; நம் முதல் குடிமகளாக திகழும் மரியாதைக்குரிய திரௌபதி முர்முவின் மக்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here