தனித்துவமான பரத நாட்டியம் – மாஸ்டர் பாஸ்கரின் இலக்கு

சீன டிரம்ஸ் drums, இந்தியத் தாளம்…ஆகிய இரண்டையும் கலந்து ஓர் உண்மையான மலேசிய பரத நாட்டியத்தை அரங்கேற்ற வேண்டும் என்பது தான் தன்னுடைய கனவு, லட்சியம் என்கிறார் பரத நாட்டிய மாஸ்டர் அஜித் பாஸ்கர்.

இந்த இசைக் கலவையை கிரகித்து தம்முடைய மாணவ – மாணவிகள் பரதம் ஆடுவதற்கு பயிற்சி அளித்து வருவதாக அவர் சொன்னார்.

இருப்பினும் கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் பழமை மிக்க பரதத்தின் அசல் அம்சங்கள் சிதைந்து விடாது நிலை நிறுத்தப்படுவது உறுதி செய்யப்படும் என்று பாஸ்கர் தெரிவித்தார்.

ஜோகூர் பாருவை சேர்ந்த பரதம் மாஸ்டர் பாஸ்கர் கடந்த மாதம் இந்த சீன – இந்திய இசைக் கலவை பின்னணியில் ஒரு சீன மாணவரின் ஒரு தனித்துவமான பரத நாட்டியத்தை அரங்கேற்றம் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here