இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் ; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கோலாலம்பூர்:

கூட்டரசு பிரதேசங்கள் உட்பட 11 மாநிலங்களின் பல பகுதிகளில் இன்று மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here