சென்னை:
தென்னிந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகையும், நடிகர் A.V.M ராஜனின் மனைவியுமான பழம்பெரும் நடிகை புஷ்பலதா தனது 87 ஆவது வயதில் காலமானார்.
கொங்கு நாட்டு தங்கம் திரைப்படம் மூலம் அறிமுகமான புஷ்பலதா, MGR, சிவாஜி ஆகியோருடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
























