கோலாலம்பூர்:
காலாவதியான, போக்குவரத்து, அபராதங்களை (traffic summonses) செலுத்தத், தவறியதால், கிட்டத்தட்ட, இரண்டு மில்லியன் வாகன, ஓட்டிகள், சாலைப், போக்குவரத்துத் இலாகாவினால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும், அபாயத்தை, எதிர்கொள்கின்றனர்.
இந்த, குறிப்பிட்ட அவர் ஆதங்கங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக, செலுத்தப்படாமல், உள்ளது.
மூத்த அமலாக்க இயக்குநர் டத்தோ முகமட் கிஃப்லி மா ஹசன் கூறுகையில், 1.4 மில்லியனுக்கும் அதிகமான, ஆவாஸ்’ (*AWAS*) அபராதங்களும் நூற்றுக்கணக்கான, பிற, அறிவிப்புகளும், செலுத்தப்படாமல், உள்ளன.
குற்றவாளிகள், RM300 ரிங்கிட் அபராதம், நன்னடத்தை குறைப்புப் புள்ளிகள், கெஜாரா’ (Kejara) அமைப்பின், கீழ், ஓட்டுநர் உரிமம், தற்காலிகமாக நீக்கம், செய்யப்படுவதையும் எதிர்கொள்கின்றனர்.
இருப்பினும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து குற்றங்களுக்காக ஆண்டின் இறுதி வரை செல்லுபடியாகும்RM150 என்ற சிறப்பு தள்ளுபடியை பயன்படுத்திக், கொள்ளலாம்.
இதனிடையே கடுமையான, அமலாக்கம், தொடங்கப்படுவதற்கு முன், விரைவாகச் செயல்படுமாறு, `ஜே.பி.ஜே.’, சாலைப், பயணிகளை, வலியுறுத்தி, வருகிறது.
























