சஷ்டி அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள் :
1. ஓம் சரவண பவ – பாதுகாப்பும், முருகன் அருளும் கிடைக்கும்
2. ஓம் ஷண்முகாய நமஹ – ஆன்மிக வளர்ச்சியும், ஞானமும் கிடைக்கும்
3. ஓம் முருகனே நமஹ – அனைத்து நலன்களும், செல்வ வளமும் கிடைக்கும்
4. ஓம் வேலவா வேலவா நமஹ– வெற்றி கிடைக்கும்
5. ஓம் குமாராய நமஹ – ஆரோக்கியம், மகிழ்ச்சி கிடைக்கும்
6. ஓம் கந்தாய நமஹ – வலிமையும், உற்சாகமும் கிடைக்கும்
7. ஓம் சுப்ரமண்யாய நமஹ – தடைகள் விலகும்
8. ஓம் வேலாயுதாய நமஹ – வேகமும், வளர்ச்சியும் ஏற்படும்
9. ஓம் சுவாமிநாதாய நமஹ – முருகனின் கருணையும் ஆசியும் கிடைக்கும்
10. ஓம் சரவணபவ ஸ்ரீ முருகனே நமஹ – அளவில்லாத பாதுகாப்பும், அருளும் கிடைக்கும்




















