மலேசியாவில் திரு பிரேம் ராவத் – வரும் ஞாயிற்றுக்கிழமை 12 – ஆம் தேதி அக்டோபர்

உலகப் புகழ்ப்பெற்ற எழுத்தாளரும், அமைதியின் தூதருமான திரு. பிரேம் ராவத் அவர்கள், வரும் ஞாயிற்றுக்கிழமை 12 – ஆம் தேதி அக்டோபர் அன்று மலேசியாவில் உரையாற்ற உள்ளார். அவரின் உற்சாகமான  உரையை  நேரடியாக கேட்டும் கண்டும் மகிழ உங்கள் அனைவரையும்  வரவேற்கின்றோம். 

இடம் : லெவல் 3, பால்ரூம் 1&2

        கொம்பிளேக்ஸ் மித்தேக் மெத்ரோபோலிஸ்,       

        8, ஜாலான் டூத்தாமாஸ், செகாம்பூட்,

        50480 கோலாலம்பூர்

நேரம்: 4:00 மாலை 3:45 க்குல் இருக்கையில் அமர்ந்துவிடுமாறு கேட்டுகொள்கிறோம்.

இந்நிகழ்ச்சி ஆங்கிலத்தில் நடைப்பெறும். தமிழ், மெண்டரின் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு வழங்கப்படும்.

பதிவு தொடர்புக்கும் மேல்விவரங்களுக்கும் கீழ்க் காணும் எண்களுக்கு அழைக்கவும்.

கனேஸ்வரி: 03-77839100 / 60122180718

சீலா– 60122900541

ஆங் – 60122180718 (வாட்ஸ் ஆப்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here