‘கரீம்’ கடத்தல் கும்பல் முறியடிப்பு: 19 பேர் அதிரடி கைது!

கோலாலம்பூர்:

ட்டவிரோதக் குடியேறிகளைக் கடத்தும் கும்பலான ‘கெங் கரீம்’ (Geng Karim) குழுவை முறியடித்த குடிநுழைவுத் துறை அதிகாரிகள், 19 பேரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்த வெளிநாட்டினர் 20 முதல் 52 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும், மனிதக் கடத்தல் மற்றும் குடியேறிகள் கடத்தல் எதிர்ப்புச் சட்டம் (ATIPSOM)-இன் கீழ் மேல் விசாரணைக்காக அவர்கள் அனைவரும் தற்போது புத்ராஜெயா குடிவரவு தடுப்பு முகாமில் (Immigration Depot) வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here