Sunday, July 12, 2020

எம்.சி.ஏ. படிப்பு மூன்று ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைப்பு

எம்.சி.ஏ. முதுகலை படிப்பு (PG) தற்போது மூன்று ஆண்டுகளாக இருந்து வருகிறது. 2020-2021-ம் கல்வி ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக அனுமதி குழுவின்...

சென்னையில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால்..

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தற்போது 6-வது கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், சென்னைக்கு மட்டும் இன்று (திங்கட்கிழமை) முதல் தனியாக சில தளர்வுகளும், செங்கல்பட்டு,...

தமிழகம் முடக்கம். கடைகள் அடைப்பு

தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அமலாகிறது. இன்றைய தினம் காய்கறி கடைகள் இயங்காது. பெட்ரோல் நிலையங்களும் இயங்காது. தமிழகத்தில் கொரனோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. கொரோனாவைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு...

இந்திய நகர்வில் சீனா கலக்கம்

சீனா தொடர்ந்து எல்லையில் படைகளை குவித்து வருகிறது. அதேபோல் லடாக்கில் அனைத்து எல்லை பகுதியிலும் சீனா தொடர்ந்து தனது விமான படைகளை குவித்து வருகிறது. அதிக அளவில் சீனா தனது விமானப்படையை களமிறக்கி...

லடாக்எல்லையில் இந்திய போர் விமானங்கள்

லடாக் எல்லைக்கு இந்தியா போர் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் அனுப்பி உள்ளது. காலையில் இருந்து இந்தியா சார்பாக எல்லையில் அதிக போர் விமானங்கள் களமிறக்கப்பட்டு வருகின்றன. மோடி சென்ற லடாக்கின் நிமு, சிந்து, ஜான்ஸ்கர் நதிகளின்...

தூக்கத்தால் விமானத்தை தவற விட்ட இந்தியர்

தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடலை நினைவு கூறும் வகையில் தூங்கியதால் துபாய் விமான நிலையத்தில் இந்திய பயணி விமானத்தை தவற விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.‘நாடோடி மன்னன்’ படத்தில் மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை...

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: நடிகர் விஜய் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக...

பப்ஜிக்கு 16 லட்சம் செலவு செய்த சிறுவன்

இந்தியாவில் பப்ஜி கேம்மிற்கு அதிகம் பேர் அடிமையாகியுள்ளனர் என்ற செய்தி நாம் அனைவரும் அறிந்ததே. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் பப்ஜி கேமிற்காக ரூ. 16 லட்சம் செலவு செய்த...

தங்க மாஸ்க்

கொரோனா வைரஸ் பரவலை அதன் ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இதனால் மக்கள் தங்களது வசதிக்கு ஏற்ற விலைகளில் மாஸ்க்கை...

விடக்கூடாதாம்! ரஜினியின் லேட் ஆவேசம்

சத்தியமா விடக்கூடாது என்று சாத்தான்குளம் விவகாரத்தில்.. ஆவேசம் பொங்க.. கோபம் கொப்பளிக்க.. ஒருவாரம் கழித்து ரஜினி காட்டிய ரியாக்‌ஷன் ரொம்பவும் லேட் என்று மக்கள் ஆணித்தரமாக முடிவே செய்துவிட்டனர். சாத்தான்குளம் சம்பவம் நடந்து ஒரு...