கொரோனாவால் உயிரிழக்கும் அபாயம்

கோவிஷீல்டு தடுப்பூசி 80 சதவீதம் குறைக்கும்- இங்கிலாந்து சுகாதாரத் துறைஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்துள்ள தடுப்பூசியைத்தான் சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்து வருகிறதுஇந்தியாவில்...

புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்

- பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்பதால் இந்த கூட்டத் தொடருக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது....

தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம்

தலைமை - மு.க.ஸ்டாலின் கொரோனா நிலவரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.சென்னை:தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில்...

மே 10 முதல் 24ஆம் தேதி வரை தமிழக ஊரடங்கின் முழு விவரம்

தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தவிர்க்க முடியாத காரணங்களால் அமல்படுத்தப்படுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், தற்போது மே...

தமிழகத்தில் அமலுக்கு வருகிறது முழு ஊரடங்கு

உலகளவில்  கொரோனோ தொற்று அதிகமாக பரவி வரும் வேளையில் தமிழகத்தில் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று பதவியேற்ற இன்று...

எவரெஸ்ட் உச்சியையும் தொட்டது கொரோனா!

-மலையில் மறைந்திருக்கும்  எதிரி! மலைக்கும் மனித இடைவெளிக்கும் என்ன  சம்பந்தம்?  இல்லையென்றால் மலையேறிகளுக்குக் கொரோனா தொற்று எப்படி பரவியிருக்கும்?  உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா பாதிப்புகள் எவரெஸ்ட் மலையில் ஏறுபவர்களுக்கும் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உலகம் முழுவதும்...

ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்: மே 7- 1861

இரவீந்தரநாத் தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.இரவீந்தரநாத் தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி...

மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்பு

தமிழக முதல் அமைச்சராகிறார் தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்கிறார். அவரது தலைமையில் அமையும் 34 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பதவி ஏற்கிறது.சென்னை:சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி...

தமிழ்நாட்டில் நாளை பதவியேற்கவிருக்கும் அமைச்சரவை பட்டியல்

10 ஆண்டுகளுக்கு மீண்டும் தமிழகத்தில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவிருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. அவரின் தலைமையில் அமைச்சர்களாக பதவியேற்கவிருக்கும் அமைச்சர்களின் பெயர் பட்டியல்:-  

மருத்துவமனை வாசல்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பஸ்கள்

- ஜெயின் அமைப்பினர் ஏற்பாடுசென்னையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வாசல்களில் ஆக்சிஜனுடன் கூடிய பஸ்கள் நிறுத்தும் வசதி நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.சென்னை:சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஜெயின் சர்வதேச வர்த்தக...