நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கு விருப்பமில்லை: கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான் பேட்டி

நடிகர்கள் கட்சித் தொடங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை என இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மன்சூர் அலிகான், " நான்...

கோடி ரூபாய் கொடுத்தாலும் திருமண நிகழ்ச்சிகளில் நடனமாட மாட்டேன்: கங்கனா ரனாவத்

அண்மையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பாலிவுட் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டு நடனமாடினார். இந்நிகழ்ச்சியில் கங்கனா ரணாவத்தை நடனமாட அழைத்ததாகவும், அதற்காக அவருக்கு...

பேய் வேடம் : “டிரெய்லர் காட்சியை பார்த்து பயந்துட்டேன்” -தமன்னா

சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் கடந்த 2014-ல் வெளியானது. இப்படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் ஆகியோர் நடித்தனர். இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து 'அரண்மனை-2' படத்தில் 2016-ல் திரிஷா,...

‘பையா’ ரீரிலீஸ் – தமன்னாவை நேரில் சந்தித்து வாழ்த்திய இயக்குநர் லிங்குசாமி

லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்து வெளியான படம் பையா. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தின்...

புதுமுக இயக்குநர்களை காலி செய்யும் ஹீரோக்கள்; நடிகர் ராஜ்கபூர் குற்றச்சாட்டு!

மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் கஷ்டப்பட்டு படம் எடுத்து வெற்றிபெறுகிறார்கள். அவர்களை தங்களது அடுத்தப் படத்தில் கமிட் செய்து பெரிய ஹீரோக்கள் காலி செய்கிறார்கள்” என்று நடிகர் ராஜ்கபூர் பகீர் குற்றச்சாட்டை முன்...

‘உறியடி’ விஜய் குமார் நடித்துள்ள ‘எலக்சன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

'உறியடி', 'பைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜய் குமார் தற்போது 'எலக்சன்' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 'சேத்துமான்' பட புகழ் இயக்குனர் தமிழ் இயக்கியுள்ளார்....

உண்மைய மட்டும் பேசக்கூடாதுனு புரிஞ்சிக் கிட்டேன் – ஆர்.கே. செல்வமணி

நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. முன்னணி நடிகர் நடிகைகள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீடு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அரசியல்...

ரீல்ஸ் தயாரிக்க சிறுமியை தத்து எடுத்தாரா நடிகை சோனு கவுடா?

பெங்களூருவில் சிறுமியைத் தத்தெடுத்த விவகாரத்தில் பிக் பாஸ் புகழ் கன்னட நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ரீல்ஸ் தயாரிப்பதற்காக சிறுமியைத் தத்து எடுத்தாரா என போலீஸார் தீவிர...

கன்னட நடிகர் சிவராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி!

கன்னட நடிகர் சிவராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், நாளை காலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் எனவும் தெரிகிறது. கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர்...

வேட்டையன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாகுபலி நடிகர்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். லைகா புரொடக்சன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். துஷாரா விஜயன், அமிதாப் பச்சன், பகத் பாசில் , ராணா டகுபதி, மஞ்சு வாரியர்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS