ஓடிடியில் வெளியாகும் ஆரியின் “போர்த் ப்ளோர்”…எதில், எப்போது பார்க்கலாம்?
தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். இவர் ‘நெடுஞ்சாலை, தரணி, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம், நெஞ்சுக்கு நீதி’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 'பிக்பாஸ்'...
‘கருப்பு’ – ஓடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்… இவ்வளவு கோடிக்கா?
சென்னை,நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ.35 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. படம் ரிலீஸ் ஆன பிறகு மேலும் பல கோடிகளை சேர்த்து தருவதாக தயாரிப்பு...
‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ இந்தியில் மட்டுமே ரிலீஸ்- பிற மொழி ரசிகர்கள் ஏமாற்றம்
பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350...
’ஹீரோயினுக்கு முக்கியத்துவம்… நடிக்க மறுத்த ஹீரோ’ – டாப்சி ஓபன் டாக்
சென்னை,தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் டாப்சி. திருமணத்திற்கு பிறகும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் டாப்சி, திரையுலகில் ஆண்கள் ஆதிக்கம் குறித்து கூறிய கருத்துகள் தற்போது வைரலாகி...
“அதனால்தான் ஸ்ரீலீலா என்னை பார்த்தார்” – வைரலான வீடியோவுக்கு நடிகர் மகேஷ் விளக்கம்
ஐதராபாத்,ஐதராபாதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பவன் கல்யாண் நடித்த உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்தின் பிரீ-ரிலீஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இடம்பெற்ற ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியது. நிகழ்ச்சியில் பவன் கல்யாண்...
மறு ஆய்வு நிறைவு: அடுத்த சிக்கலில் விஜய்யின் “ஜனநாயகன்”..?
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படம் முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்த படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல், மறுஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டதால்...
சி.வி.சண்முகத்தின் பேச்சு மனிதகுலத்துக்கே வெட்கக்கேடானது – குஷ்பு
சென்னை,முதல்வரின் ‘கனவைச் சொல்லுங்கள்’ திட்டம் குறித்து பேசியபோது, நடிகை ஒருவரை குறிப்பிட்டு சி.வி. சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சி.வி. சண்முகம் பேசியதாவது, ‘அப்துல்...
விஜயை விமர்சித்த விவகாரம்: அவதூறு பரப்புவதாக கமிஷனர் ஆபீஸில் ஜூலி புகார்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானவர் ஜூலி. அந்த போராட்டத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்ற அவர், பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். நர்ஸாக பணியாற்றியிருந்த ஜூலி, அதே...
விஜய்யின் “ஜனநாயகன்” படத்தை மறுஆய்வுக்குழு நாளை ஆய்வு?
நடிகர் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வெளியாவதாக இருந்தது. அதாவது, கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ்...
இந்தியிலும் சூப்பர் ஹிட் கிடைக்குமா? எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சாய்பல்லவி
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாய் பல்லவி. ‘பிரேமம்’ படத்தின் மூலமாக தென்னிந்திய ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக...





























