பழம்பெரும் பாலிவுட் நடிகை உயிரிழப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி

மும்பை,பழம்பெரும் பாலிவுட் நடிகை மது மல்ஹோத்ரா (வயது 71). இவர் 1970 முதல் 1990 வரை இந்தி சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். இவர் நடித்த கலா பதார், வித்தா, சம்போத்...

சினி​மா​வில் நடிப்​பவர்​கள் வெப் தொடர்​களில் நடிக்​கக் கூடாது – தயாரிப்​பாளர்​கள் சங்கம்

தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர்​கள் சங்​கத் தலை​வர் ஜி.கே.எம்.தமிழ்​குமரன் தலை​மை​யில், தயாரிப்​பாளர்​கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமை​யாளர்​கள் சங்​கத்​தினர் இணைந்த கலந்​தாய்வு கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்​பாளர்​கள் சங்க செய​லா​ளர்​கள் எஸ்​.க​திரேசன், ஆர்​.​ரா​தாகிருஷ்ணன், துணைத்​...

ஞானபீட விருது வென்ற வைரமுத்துக்கு ரஜினி வாழ்த்து

சென்னை,இலக்கியத்தில் மிக சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு சாகித்ய அகாடெமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கவிஞர் வைரமுத்துக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானபீடம் விருதை பெறும் 3வது தமிழர் என்கிற பெருமையை வைரமுத்து...

சிங்கப்பூரில் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் படத்திற்கு படம் தன்னை ஒரு நல்ல நடிகராக நிரூபித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கடைசியாக இவரது நடிப்பில் ‘பராசக்தி’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா,...

‘கும்கி’யில் இருந்து ‘சிறை’ வரை, காது கேட்காத தவளையாகவே பயணிக்கிறேன்- நடிகர் விக்ரம் பிரபு

சென்னை,எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்து சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, எல்.கே.அக்ஷய்குமார், அனிஷ்மா ஆகியோர் நடித்த 'சிறை' படம், கடந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வந்தது. ஓ.டி.டி.யிலும் வெளியாகி வரவேற்பை பெற்ற 'சிறை' படத்தின்...

சினிமாவில் என் தேடல் ஓயாது – நடிகர் மம்முட்டி

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி, இன்றளவும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடிப்பில் கலக்கி வருகிறார். இமேஜ் பற்றி கவலைப்படாமல் எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் அசத்துகிறார். வில்லன் கதாபாத்திரங்களிலும் மிரட்டுகிறார். சில மாதங்கள் உடல்நலக்குறைவால்...

எம்.ஜி.ஆர். குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டு ராஜேந்திர பிரசாத் வீடியோ வெளியீடு

தெலுங்குத் திரையுலதில் சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய குணச்சித்திர நடிகரான ராஜேந்திர பிரசாத் மறைந்த பழம்பெரும் தெலுங்கு நடிகரான காந்தாராவ் பற்றி புகழ்ந்து பேசினார். தெலுங்கு சினிமாவில் காந்தாராவின் பங்களிப்பு பற்றிப்...

சூர்யா 47-ல் சிம்பு: நஸ்ரியா கொடுத்த மாஸ் ஐடியா!

சென்னை:நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தின் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 'ஆவேசம்' புகழ் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்து வருகிறார்.பரபரப்பான இப்படத்தின் கதைக்களத்தில்,...

இயக்​குனர் தக்​காளி சீனிவாசன் கால​மா​னார்

இயக்​குநரும், தயாரிப்​பாள​ரு​மான தக்​காளி சீனி​வாசன் (73) உடல் நலக்​குறை​வால் பெங்​களூரூ​வில் கால​மா​னார். 1980-களில் இயக்​குநர், நடிகர், தயாரிப்​பாளர், இசையமைப்பாளர் என வலம் வந்​தவர், தக்​காளி சீனிவாசன்.திகில் மற்றும் கொலைக் குற்றங்கள் தொடர்பான மர்மக்கதைகளை...

நடிகர் தனுஷுக்கு ஜோடியாகும் ‘காந்தாரா’ பட நடிகை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் 'கர' என்ற படத்தில் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி...

MOST POPULAR

HOT NEWS