பெண்களிடம் மோசமாக நடந்து கொள்பவர்களுக்கு சமூகத்தில் பயத்தை ஏற்படுத்த வேண்டும்: நடிகை ரம்யா

பெங்களூரு,தனக்கு எதிரான ஆபாச குறுஞ்செய்தி, பாலியல் மிரட்டல் வழக்கு தொடர் பான விசாரணைக்கு நடிகை ரம்யா பெங்களூரு 42-வது செசன்சு கோர்ட் டில் ஆஜரானார். நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். அதன் பிறகு நடிகை...

4 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது… கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனை...

’24 வயதில் எடுத்த அந்த முடிவு இன்று உதவுகிறது’ – பாப் பாடகி ரீட்டா...

லண்டன்,ஹாலிவுட் பாப் பாடகி ரீட்டா ஓரா, தன் இளமைக் காலத்தில் கரு முட்டைை உறைய வைத்ததை நினைவுகூர்ந்துள்ளார்.தற்போது 35 வயதான ரீட்டா ஓரா, சமீபத்திய பேட்டியில், 24 மற்றும் 27 வயதில் இரு முறை...

தக்காளி சீனிவாசன் காலமானார்: திரையுலகம் இரங்கல்

தமிழ் திரைப்படத்துறையில் இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும் முத்திரை பதித்த 'தக்காளி' சீனிவாசன் (66), உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.திரைப்படத் துறையில் பன்முகத் திறமை கொண்டவராக அறியப்பட்ட இவர், விக்ரம் நடித்த ‘ஆதவன்’ உட்பட...

ஓடிடியில் வெளியாகும் அமீர்கானின் “சித்தாரே ஜமீன் பர்”

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான் . வர்த்தக ரீதியான திரைப்படங்கள் மட்டுமல்லாமல், பல புரட்சிகர கதைகளைத் தேர்ந்து நடித்ததால், மொழியைக் கடந்த ரசிகர்கள் இவருக்கு ஏராளம். இவரது நடிப்பில் கடந்த...

திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்ற விவகாரம்: பிரபல இயக்குனர் கூறியது என்ன?

தவெக தலைவரும் நடிகருமான விஜய்யிடம் இருந்து அவரது மனைவி விவாகரத்து கோரியிருப்பது சினிமா துறையில் மட்டும் இல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. விவாகரத்து பரபரப்புக்கு நடுவே விஜய், திருமண நிகழ்ச்சி ஒன்றில்...

நடிகர் மம்முட்டியிடம் பினராயி விஜயன் மன்னிப்பு கோரினார்

திருவனந்தபுரம்,பிரபல மலையாள நடிகர் மம்முட்டி, சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வயநாடு நகரியத்துக்கு சென்றார். அப்போது தன்னுடன் நெருங்கி நின்ற வயநாடு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ரபீக்கை பார்த்து, "ஏன் பக்கத்தில்...

“பார்த்து வண்டியை ஓட்டணும்” – மனைவி பதிவிற்கு உதயநிதி ஸ்டாலின் கமெண்ட்

சென்னை,சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் கிருத்திகா உதயநிதி, இதுவரை வணக்கம் சென்னை, காளி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இடையில் ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் சீரிஸையும் இயக்கியிருந்தார். இதனைத்...

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கும் பிரியங்கா சோப்ரா

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கும் நபர்களின் பட்டியலில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயர் இடம் பெற்றுள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 98வது...

“பேயை பார்த்து பயப்படுவதை விட ‘ஏஐ’-யை பார்த்து பயப்படுவது அதிகமாகிவிட்டது” – சந்தானம்

சென்னை,சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது வழக்கமான நகைச்சுவை பாணியில்...

MOST POPULAR

HOT NEWS