‘அதுதான் பிரபலம்’ – கிருத்திகா உதயநிதி பதிவு வைரல்

சென்னை,தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், திரைப்பட இயக்குநருமான கிருத்திகா உதயநிதி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அந்த பதிவில், ``நீங்களும், மக்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள்...

“ரஜினி – கமல் படம் எங்களுக்கு ஸ்பெஷல்” லதா ரஜினிகாந்த்

சென்னை,'லாம் சலாம்' படத்திற்கு பிறகு 'டெக்ஸ்லா' என்ற படத்தை இயக்க இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தில் ஜெய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பூஜை...

ரன்வீர் சிங்கின் “துரந்தர் 2” பட டிரெய்லர் நாளை வெளியீடு

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான ‘துரந்தர்’ திரைப்படம் உலகமெங்கும் சுமார் ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது. பாகிஸ்தானுக்கு உளவாளியாகச் செல்லும் ரன்வீர் சிங் கதாபாத்திரம், அதில் வில்லனாக...

’கீதா கோவிந்தம்’ – பிளாக்பஸ்டர் படத்தை நிராகரித்த ஹீரோயின்…யார் தெரியுமா?

சென்னை,விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கடந்த மாதம் 26ஆம் தேதி உதய்பூரில் நடைபெற்றது.சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம்...

இந்திய வம்சாவளி பாடகி கனடாவில் கொலை – விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கனடா,கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல பாடகியும் யூடியூபருமான நான்சி கிரேவால் (Nancy Grewal) மர்ம நபரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரபல பாடகியும் யூடியூபருமான நான்சி கிரேவால், கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில்...

ரஜினிகாந்தின் ஓட்டல் வாடகை கட்டிட விவகாரம்: தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

சென்னை கோடம்பாக்கம் சாலையில் தனக்கு சொந்தமான கட்டிடத்தை வசந்தபவன் ஓட்டலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாடகைக்கு கொடுத்திருந்தார். இந்த கட்டிடத்துக்கு 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை 56 லட்சத்து 84 ஆயிரம்...

‘சிக்ஸ் பேக்’ முயற்சி பண்ணாதீங்க… இளைஞர்களுக்கு நடிகர் பரத் அறிவுரை

முன்னணி நடிகரான பரத், '555' படத்துக்காக கடும் உடற்பயிற்சி மூலம் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறினார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பரத் சிக்ஸ் பேக் முயற்சியை யாரும் செய்ய...

மாதம்பட்டி ரங்கராஜுக்கு டி.என்.ஏ. பரிசோதனை

சென்னை,பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இந்த பரிசோதனை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மேற்கொள்ளப்பட உள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா...

எம். ஆர். ராதாவுக்கு “ரத்தக் கண்ணீர்”.. ராதிகாவுக்கு “தாய் கிழவி”.. – சிவகுமார்

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படம் கடந்த 27ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன்,...

மறைந்த இயக்குநர் மகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய யோகிபாபு

சென்னை,தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது நிறைய படங்களில்...

MOST POPULAR

HOT NEWS