பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல்

ஜெருசலேம்:இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தின் கிழக்கு கடலோர பகுதியில் உள்ள காசா முனை பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது.இந்த இயக்கம்...

கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் சீனாவின் பொருளாதாரம் 2.3 சதவீதம் வளர்ச்சி

பீஜிங்:கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக பொருளாதாரம் பெரும் மந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது.உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடான சீனாவும் கொரோனா வைரசால் பொருளாதார சரிவை எதிர்கொண்டது. அதே சமயம் கொரோனா வைரஸ் பரவல்...

தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள் 7 நாட்கள் ஆகியும் உயிருடன் இருக்கும் அதிசயம்

பீஜிங்:சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தில் யான்டாய் நகரில் தங்கச் சுரங்கம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 10-ஆம் தேதி தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுரங்கத்தில்...

லேப்டாப்பை திருடிய பெண்? ரஷியாவுக்கு விற்க முயற்சி

வாஷிங்டன்:அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3- ஆம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46- ஆவது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்....

Kawalan keselamatan diperhebat menjelang angkat sumpah Joe Biden

MENJELANG angkat sumpah jawatan Joe Biden sebagai Presiden Amerika Syarikat, ancaman kumpulan ekstremis yang dijangka melakukan demontrasi di bangunan-bangunan pentadbiran mendorong beberapa gabenor mengerahkan...

செமெரு எரிமலை! சீற்றம் -பல கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகையை உமிழ்ந்து தள்ளுகிறது..!

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள செமெரு எரிமலை வெடிக்க தொடங்குவதன் அறிகுறியாக சாம்பல் புகையை வெளியிட்டு வருகிறது. இந்தோனேசியாவில், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நிகழ்கின்றன. அங்கு எந்த...

நாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி. இவர் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது மயங்கி விழுந்தார். உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட...

அமெரிக்காவில் மூன்றாவது பெரிய கட்சி உருவாகும்!- ஜெஃப்ரி ஏ.எங்கல் பேட்டி

அமெரிக்காவின் 'சதர்ன் மெதடிஸ்ட் பல்கலைக்கழக'த்தில் அதிபர்கள் வரலாறு பற்றிய மையத்தின் துறைத் தலைவராக இருக்கும் ஜெஃப்ரி ஏ.எங்கல் சமீபத்தில் கேப்பிட்டல் கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றியும் அதன் பின்விளைவுகள் பற்றியும் அலசுகிறார். கேப்பிட்டல்...

அமெரிக்க அதிபா் பதவியேற்பு விழாவை தொடங்கிவைத்த கோலங்கள்!

அமெரிக்க அதிபா், துணை அதிபா் பதவியேற்பு விழா மெய்நிகா் வழியில் சனிக்கிழமையே தொடங்கிய நிலையில், அதன் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான வண்ணக் கோலங்கள் அமைந்தன. அமெரிக்க துணை அதிபராகத் தோவு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ்...

பைடன் நிர்வாகத்தில் 20 இந்திய அமெரிக்கர்கள்!

வாஷிங்டன்:அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் 13 பெண்கள் உள்பட 20 இந்திய-அமெரிக்கர்களை முக்கியப் பொறுப்புகளில் நியமனம் செய்துள்ளார். அமெரிக்க மக்கள்தொகையில் ஒரு சதவீதமே உள்ள இந்திய சமூகத்துக்கு...