இந்தோனேசியா விமான விபத்து- பயணிகளின் உடல் பாகங்கள் மீட்பு
ஜகார்த்தா:இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து நேற்று 62 பேருடன் புறப்பட்டுச் சென்ற போயிங் விமானம் சிறிது நேரத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து விமானம் விழுந்த ஜாவா கடல் பகுதியில் மீட்பு...
தடுப்பூசி போட்டாலும் கொரோனா பாதிப்பு தொடரும் – நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை
வாஷிங்டன்-சீனாவில் தொடங்கி இன்றைக்கு உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் சூறாவளி போல வீசிக்கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ் தொற்று அலை.வல்லரசு நாடான அமெரிக்கா கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் முன் திணறிக் கொண்டிருக்கிறது....
150 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றில் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பை புறக்கணிக்கும் டிரம்ப்
வாஷிங்டன்- அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம்தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வருகிற 20ந ஆம்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற...
கடலில் விழுந்த இந்தோனேசிய விமானம்? சிதைந்த பாகங்கள் கண்டெடுப்பு – பயணிகளின் நிலை என்ன?
ஜகார்தா-இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 56 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேருடன் அந்நாட்டின் கலிமண்டன் மாகாணம் போண்டியானாக் நகருக்கு இன்று மதியம் போயிங் 737 - 500...
எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான் -வடகொரிய அதிபர் ஆவேசம்
பியோங்யாங்-வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உலகில் என்ன பிரச்சினைகள் நடைபெற்றாலும் தன் நாட்டில் மக்கள் பசி பட்டினியால் அவதி பாட்டாலும் கவலையின்றி அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறார்.வடகொரியாவின் அணு ஆயுதம்...
நிலத்துக்கு அடியில் அதிநவீன ஏவுகணைகளைப் பதுக்கி வைத்திருக்கும் ஈரான்
தெஹ்ரான்-அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015- ஆம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா கடந்த 2018- ஆம் ஆண்டு வெளியேறியது. அதன் பின்னர் ஈரான் மீது...
இறுதிச்சடங்கு செய்யப்பட்டு 4 நாட்கள் கழித்து உயிருடன் வந்த கணவன் – அதிர்ந்துபோன மனைவி
டெகுசிகல்பா-கொரோனாவால் உயிரிழந்த வேறு ஒரு நபரை தனது கணவர் என நினைத்த பெண் உயிரிழந்த நபரின் உடலை அடக்கம் செய்துள்ளார். ஆனால், தனது கணவன் சில நாட்கள் கழித்து உயிருடன் வந்ததால் மிகுந்த...
இங்கிலாந்து ராணிக்கும் அவரது கணவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
லண்டன்-உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசியை பொது மக்களுக்குச் செலுத்த முதன்முதலில் அனுமதி வழங்கிய நாடு இங்கிலாந்து ஆகும். அங்கு கொரோனா முன்களப் பணியாளர்கள்,...
கொரோனா தோற்றம் பற்றி ஆய்வுசெய்யும் சர்வதேச நிபுணர் குழுவை அனுமதிக்கத் தயார் –...
பீஜிங்:உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று 2019 ஆம் ஆண்டின் இறுதியில், சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து...
ஜனாதிபதியாக பதவியேற்றதும் புதிய குடியேற்ற மசோதாவை உடனடியாக அறிமுகப்படுத்துவேன் – ஜோ பைடன்
நியூயார்க்-அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தான் பதவிக்கு வந்த முதல் நாளிலிருந்து நாட்டின் குடியேற்ற கொள்கைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார்.அவர் பதவிக்கு வந்ததும் தனது முதல் உத்தரவாக முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட...






















