மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி பாக்கிஸ்தானில் கைது
லாகூர்: இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2008- ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி கடல் வழியாக நுழைந்த பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை...
இந்தியா, பாக்கிஸ்தான் இடையே அணுசக்தி நிறுவனங்களின் பட்டியல் பரிமாற்றம்
இஸ்லாமாபாத்-இந்தியா, பாகிஸ்தான் இடையே 1988- ஆம் ஆண்டு, டிசம்பர் 31- ஆம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான அணுசக்தி நிறுவனங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்வதற்கானது.இந்த ஒப்பந்தப்படி...
இத்தாலியில் பட்டாசு சத்தத்தால் கொத்து கொத்தாகச் செத்து மடிந்த பறவைகள்
ரோம்:இத்தாலி தலைநகர் ரோமில் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடிக்கத் தடை விதிக்கப்பட்டதோடு, ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி பலர் பட்டாசுகளை...
தடுப்பூசியைப் பாதுகாப்பாக பெற வழி என்ன? – நிபுணர்கள் விளக்கம்
புதுடெல்லி:கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது.இந்தியாவிலும் விரைவில் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துகிற பிரமாண்ட...
டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்தது
வாஷிங்டன்-
டிரம்ப், இன்னும் சில தினங்களில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற உள்ள நிலையில் அமெரிக்க அரசு துறைகள் தொடர்ந்து இயங்குவதற்கு தேவையான சில முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றம் நிறைவேற்றி வருகிறது.அந்த வகையில், 2021-...
ஜோ பிடன், டிரம்பின் பனிப்போர் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை
பீஜிங்:உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் கீரியும் பாம்புமாக மோதி வருகின்றன. அதிபர் டிரம்பின் 4 ஆண்டு பதவி காலத்தில் அமெரிக்கா- சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில்...
கொரோனா பாதித்து மரணமடைந்த முஸ்லிம்களின் உடல்களை ஏற்க மறுக்கும் உறவினர்கள்
இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணமடைந்த 5 முஸ்லிம்களின் உடல்களை அவர்களது உறவினர்கள் பொறுப்பேற்க முன்வராததை அடுத்து, அவை அரசு செலவில் தகனம் செய்யப்பட்டன.
இந்த பூத உடல்கள் கொழும்பு பொறளை பொது மயானத்தில்...
நம்பர் 1 பணக்காரர் அந்தஸ்தை இழந்த முகேஷ் அம்பானி..!
மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இந்த ஆண்டில் ரூ.47,000 கோடிக்கு மேல் திரட்டியுள்ளது.
ஆனால் சீனாவின் வாட்டர் கிங் என்று அழைக்கப்படும் தொழிலதிபர் ஜாங் ஷான்ஷன், ரிலையன்ஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானியை...
துபாயில் புதிய தளர்வுகள்
துபாய்-துபாயில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக பொது இடங்கள், வணிக வளாகங்களுக்கு வருகை புரியும் பொதுமக்களின் உடல்...
இலங்கைக்கு பத்து மாதங்களுக்கு பிறகு வருகை அளித்துள்ள உல்லாச பயணிகள்
இலங்கைக்கு தற்போது கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு உல்லாசப்பயணிகள் குழுவொன்று தற்போது வருகை தந்தது.
இதில் 185 பேரடங்கிய உக்ரேனிய சுற்றுலாப்பயணிகளே PQ-555 என்ற உக்ரேனிய விமானத்தில் மத்தள விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர்...























