கடும் குளிர் எதிரொலி- சீனாவில் ஆரஞ்சு எச்சரிக்கை

சீனா-கடும் குளிர் காரணமாக சீனாவில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சீனாவின் வானிலை ஆய்வு மையம் கிழக்கு மத்திய சீனாவில் கடுமையான குளிர் அலை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று துவங்கி...

மீனவர்கள் சென்ற படகு… குளிரில் மூழ்கியதால்.. நேர்ந்த விபரீதம்!

மீனவர்கள் சென்ற படகு ஒன்று உறையவைக்கும் குளிரில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்யாவில் இன்று காலை 7 மணியளவில் உறையச் செய்யும் குளிரில் மீனவர்கள் சென்ற படகு ஒன்று மூழ்கியுள்ளது. மீனவர்கள் சென்ற...

டிரம்ப் பிடிவாதம் தளர்ந்தது – ரூ 66 லட்சம் கோடிக்கு இணக்கம்

வாஷிங்டன்-கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா நோய் பரவலால் அமெரிக்காவிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்தனர். நோயினால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக அதிகப்...

திபெத்தின் தலாய்லாமா தேர்வில் சீனாவின் தலையீட்டை தடுக்கும் சட்டம் – ட்ரம்ப்

வாஷிங்டன்- சீனா கடந்த 1959- ஆம் ஆண்டு திபெத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் திபெத்தை ஆண்டு வந்த தலாய்லாமா அங்கிருந்து தப்பி இந்தியாவில் அடைக்கலமாகினார்.13- ஆம் நூற்றாண்டிலிருந்து திபெத் தங்கள்...

சந்திரனின் மேற்பரப்பில் அணு உலை அமைக்க அமெரிக்கா திட்டம் – சீனா கடும் எதிர்ப்பு

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய விண்வெளி கொள்கை உத்தரவு (எஸ்பிடி) ஒன்றை வெளியிட்டுள்ளார், இது அமெரிக்க எரிசக்தி துறையுடன் இணைந்து 2026 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பில் ஓர் அணு...

காரில் சென்ற நபருக்கு ஏற்பட்ட மாரடைப்பு – மனிதாபிமானம் இல்லாத வழிப்போக்கர்கள்

இலங்கையில் படல்கும்புர – எல்ல பிரதேசத்தில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட பொறியியலாளர் ஒருவரிடம் இருந்து 81 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இவரின் மனைவி மெதகம பிரதேசத்தில் மருத்துவராகப்...

வெளிநாட்டுப் பயணிகள் வருகைக்குத் தடை – ஜப்பான்

ஐப்பான்-  பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தங்கள் நாட்டிலும் பரவுவதைத் தவிா்க்கும் வகையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையும் ஜப்பான் தடை செய்துள்ளது.இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , புதிய வகை...

கொரோனா வைரஸை வீழ்த்திய நியூசிலாந்து

கடந்த பிப்ரவரி 11- ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு, புதிய நுண் கிருமியின் பெயரை கோவிட் 19 (கரோனா) என அறிவித்தது. கடந்த பிப்ரவரி 28- ஆம் தேதி நியூசிலாந்தின் முதல்...

உலகளாவிய கொரோனா தடுப்பூசி உற்பத்திக் கூடமாக மாறும் ஐதராபாத்

ஐதராபாத்- கொரோனா வைரஸ்   அச்சுறுத்தல் முழுமையாக முடிவடையாத நிலையில், புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத், கொரோனா தடுப்பூசிக்கான உலகளாவிய உற்பத்தி கூடமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவுக்கு எதிரான...

பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் பலி

பலுசிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் பகுதியில் புறக்காவல் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு இருந்த பாக்கிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாக்கிஸ்தான் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது.இந்த சண்டையில் ஏழு...