பெனாசீர் பூட்டோ கொல்லப்பட்ட நாள்: 27-12-2007
பெனாசீர் பூட்டோபாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்தவர். பெனாசீர் பூட்டோ, ஒரு முஸ்லீம் அரசை தலைமை தாங்கி நடத்திச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.அவர் பாக்கிஸ்தானின் பிரதம மந்திரியாக இருமுறை...
ஸ்பெயினிலும் பரவியது உருமாறிய கொரோனா வைரஸ்
மாட்ரிட்-சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த வைரசால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது. உருமாறிய...
எல்லைதாண்டி வரும் தமிழக மீனவர்களைப் படகுகளுடன் சிறைபிடியுங்கள்- இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு
கொழும்பு-தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி வந்து மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. தமிழக மீனவர்களின் படகுகளும் அத்துமீறி பறிமுதல் செய்யப்படுகின்றன.மேலும் தமிழக மீனவர்களின் படகுகள், வலைகளையும்...
துபாயில் சிக்கியுள்ள 300 இந்தியர்களுக்கு இலவச தங்குமிடம்- இந்திய கலாசார அமைப்பு உதவி
துபாய்:சவுதி அரேபியா மற்றும் குவைத் மற்றும் ஓமன் நாடுகளில் இந்தியர்கள் அதிக அளவில் வேலை பார்த்து வருகின்றனர். மேற்கூறிய இந்த நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை கிடையாது.எனவே இந்தியர்கள்...
உள்நாட்டு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம்- துணை அதிபர் வீடியோ வெளியிட்டார்
துபாய்-அமீரக பொருளாதார அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த இந்த பிரசாரம் செயல்படுத்தப்பட்டுள்ளது.உலகின் மிகச்சிறந்த குளிர்காலம் என்ற தலைப்பில் 7 அமீரகங்களில் உள்ள சுற்றுலாth தளங்களை ஒருங்கிணைத்து ஐக்கிய அரபு அமீரகம்...
ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் காயம்
பெர்லின்-ஜெர்மனி நாட்டின் பெர்லின் மாகாணம் கிருஸ்பெர்க் மாவட்டத்தில் சமூக ஜனநாயக கட்சி தலைமையை அலுவலகம் அமைந்துள்ளது.அந்த கட்சி தலைமை அலுவலகம் அருகே நேற்று துப்பாக்கியுடன் வந்த மர்மநபர் அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது...
அமெரிக்கா மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட டாக்டருக்கு அலர்ஜி
வாஷிங்டன்-கொரோனா வைரசுக்கு எதிராக அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம் ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.
அதேபோல் அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் ஆகியவை இணைந்து தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளன.
தடுப்பூசியை அவசர பயன் பாட்டுக்கு...
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி
பெர்லின்-அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என...
சிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் – ஈரான் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் பலி
டமாஸ்கஸ்-உள்நாட்டு போரால் பேரழிவை சந்தித்துள்ள சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.மேலும், இரு நாட்டு எல்லைப் பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஈரான் புரட்சிப்படை பிரிவினர்,...
பிரிட்டனில் இருந்து வந்த 22 பேருக்கு தொற்று- உருமாறிய கொரோனா பாதிப்பா?
புதுடெல்லிகொரோனா வைரசின் தாக்கமும், அதனால் ஏற்பட்டுவரும் பாதிப்புகளும் குறையத் தொடங்கியதாலும், தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்ததாலும், இந்த பெருந்தொற்றுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உலக மக்கள் நிம்மதி பெரும்மூச்சுவிட்ட நிலையில், புதியவகைஉருமாறிய...























