அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பதவி விலகுவார் – அதிபர் டிரம்ப் தகவல்

வாஷிங்டன்-அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3- ஆம் தேதி நடந்து முடிந்த அதிபர்தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துவரும் தற்போதைய அதிபர் டிரம்ப் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றம்சுமத்தி வருகிறார். இதனால், அமெரிக்க அரசியலில்...

40 முறை வழுக்கி விழுந்த சிறுமி – பணிப்பொழிவு ஒரு தடையல்ல!

கிவ்:உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த சீதோஷ்ண நிலை காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் வலுக்கும் தன்மையுடன் உள்ளது. இது...

636 அமெரிக்க ஆஸ்பத்திரிகளுக்கு ‘பைசர்’ தடுப்பூசி- அனுப்பும் பணி தொடங்கியது

வாஷிங்டன்:அமெரிக்காவை சேர்ந்த ‘பைசர்‘ நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த ‘பயோன்டெக்‘ நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. அமெரிக்காவில் இதன் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு, மருந்துகள் துறை கடந்த 11-ஆம்  தேதி...

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் வெற்றி உறுதி செய்யப்பட்டது

வாஷிங்டன்-அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3- ஆம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46- ஆவது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிபரைத் தேர்வு...

அடுத்த 6 மாதங்களுக்கு கொரோனா தாக்கம் மிக மோசமாக இருக்கும் – பில்கேட்ஸ் எச்சரிக்கை

வாஷிங்டன்-மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், உலகின் பெரும் பணக் காரர்களில் ஒருவர் ஆவார். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையின் இணைத்தலைவராகவும் இருக்கிறார்.கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கும் பணிக்கு இந்த அறக்கட்டளை...

ஸ்புட்னிக் வி தடுப்பூசி 91.4 சதவிகித செயல் திறன் கொண்டது – ரஷியா

மாஸ்கோ-உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசக் கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. அந்த தடுப்பூசிகள் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.குறிப்பாக ரஷியாவில் கமாலியா நிறுவனம் ஸ்புட்னிக்...

இந்தியாவின் சோலார் மின் திட்டங்கள் சிறப்பானவை -போரிஸ் ஜான்சன்

 லண்டன்-பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் 5- ஆம் ஆண்டு தினத்தை ஒட்டி உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பருவநிலை மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.இதில் உரையாற்றிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சோலார்...

கொரோனாவுக்கு சிங்கம் ஒரு பொருட்டல்ல!

 கொரோனா தொடக்கத்தின்போது விலங்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்ட செய்திகள் உண்டு. அதன்பின், விலங்குகளுக்கு வர வாய்ப்பு குறைவு என்று கூறப்பட்டது. இப்போது ஒரு நாட்டில் சிங்கங்களுக்குக் கொரோனா தொற்று பரவியுள்ளது.பார்சிலோனாவில் உள்ள விலங்குகள்...

கழுதை வந்த வாழ்வு- இனி பொதி சுமக்காது!

கொரோனாவை விரட்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி, கழுதைப்பாலில் இருப்பதாக நம்பப்படுவதால் அல்பேனியாவில் கழுதை பாலுக்கு மவுசு அதிகரித்துள்ளது.அல்பேனியா நாட்டில் சமீப காலமாக கழுதை பால் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கழுதைப்...

பாக்கிஸ்தானில் போலீஸ் நிலையம் அருகே குண்டுவெடிப்பு – 25 பேர் படுகாயம்

லாகூர்-பாக்கிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ராவல்பெண்டி மாவட்டம் கஞ்ச் மண்டி பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தை பகுதி உள்ளது. இங்கு போலீஸ் நிலையமும் அமைந்துள்ளது.இந்நிலையில், கஞ்ச் மண்டி போலீஸ் நிலையம் அருகே...