பிரமிடுகள் அருகே நின்று புகைப்படம் எடுத்த மாடல் அழகி கைது!

கெய்ரோ:எகிப்து நாட்டில் மாடலிங் துறையில் பிரபலமானவர் சல்மா அல்-ஷைமி. மாடல் அழகியான இவர் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமிலும் மிகவும் பிரபல நபராக இருந்துவந்தார்.இதற்கிடையில், சல்மா அல்-ஷைமி கடந்த வாரம் தலைநகர் கெய்ரோவில் உள்ள மிகவும்...

5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை- இந்திய விஞ்ஞானி குழு சாதனை

வாஷிங்டன அமெரிக்காவில் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி திபஞ்சன் பான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், 5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். தற்போதைய கொரோனா பரிசோதனை, ஆர்.என்.ஏ. அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது....

20 மாத தரையிறக்கத்துக்கு பின் முதல் பயணத்தை தொடங்கிய போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்

பிரேசிலா:2018 ஆம் ஆண்டு ’போயிங் 737 மெக்ஸ் 8’ ரக விமானம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 189 பேர் உயிரிழந்தனர். அதேபோல், இதே ரக விமானம் கடந்த ஆண்டு மார்ச் 10-...

பிற நாடுகளின் முடிவை பொறுத்தே மக்களுக்கு கொரோனா தடுப்பூசி- தென்கொரியா அறிவிப்பு

சியோல்:கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டு அதிலிருந்து ஓரளவுக்கு மீண்டு வந்துள்ள நாடு தென் கொரியா. ஆனாலும் தற்போது அங்கு கொரோனா வைரசின் 2- ஆவது அலை பரவி வருகிறது.இந்த நிலையில் பிற நாடுகளின்...

உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா

மாட்ரிட்:சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 15 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தும் வேலை தீவிரமாக நடைபெற்று வருகிறது.கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு...

நான் உயிர்பிழைப்பேன் என்று நினைக்கவில்லை’ – கொரோனாவை வென்ற பெண்மணி

வாஷிங்டன்:கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 15 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும்போதும் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்மணி...

கால்பந்து போட்டியின்போது மோதல்- துப்பாக்கிச்சூட்டில் – நால்வர் பலி

கால்பந்து போட்டியின்போது இரு தரப்பினருக்கு இடையேயான மோதலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.அந்நாட்டின் குவான்ஜூவாட்டோ மாகாணம் உரியங்ஹடோ நகரில் உள்ள பூங்காவில் இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் குழுவாக இணைந்து...

அமெரிக்காவில் மேலும் 10,000 ஓட்டல்கள் மூடப்படுகின்றன

வாஷிங்டன்:கொரோனா தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டுள்ளது. கொரோனாவால் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில், ஓட்டல்களுக்கு வாடிக்கையாளர்கள் வருகை அடியோடு குறைந்ததால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க...

2 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு- அமீரக வானியல் மையம் அறிவிப்பு

அபுதாபி-அமீரக வானியல் ஆய்வு மையத்தில் புதிய கிரகங்கள் கண்டுபிடிப்புகள் குறித்த விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் புதிய கிரகங்களைக் கண்டுபிடித்த அமீரக வானியல் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி குழுவின் தலைமை...

கொரோனாவை வென்ற 104 வயதுடைய முன்னாள் ராணுவ வீரர்

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில், 104 வயதான முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், COVID-19 நோயிலிருந்து மீண்டு வந்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றுப் போரிட்ட அனுபவமுள்ள மேஜர் லீ வூட்டன், கடந்த வாரம்...