தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா – சீனா கடும் கண்டனம்
வாஷிங்டன்:தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதனால் தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் சீனாவின் எதிர்ப்பையும்...
நாய் போன்ற தோற்றத்தில் பணியாற்றும் ‘ஸ்பாட்’ ரோபோ
துபாய்:‘ஜிடெக்ஸ்’ கண்காட்சியில் உள்ள அரங்கில் ‘ஸ்பாட்’ ரோபோ என்ற நாய் வடிவ ரோபோ இடம் பெற்றுள்ளது. ‘ஸ்பாட்’ ரோபோ எனப்படுவது தேவையான இடத்தில் அல்லது குறிப்பிட்ட இடத்தில் சென்று பணியாற்றும் தானியங்கி எந்திர...
கொரோனாவால் களையிழந்த நோபல் பரிசளிப்பு விழாக்கள்
ஆண்டுதோறும் மிக விமரிசையாக நடைபெறும் நோபல் பரிசளிப்பு விழாக்கள், இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று நெருக்கடி காரணமாக பல்வேறு மாற்றங்களுடன் மிக எளிமையாக நடைபெற்று வருகின்றன.அந்தப் பரிசை உருவாக்கிய நோபலின் விருப்பப்படி, ஸ்வீடன்...
மனைவியின் கோபத்தால் 36 ஆயிரம் அபராதம் கட்டிய கணவன்!
மனைவியின் கோபத்தினால் 450 கிலோ மீட்டர் நடந்தே சென்றதோடு அல்லாமல், போலீசாரிடமும் 36 ஆயிரம் அபராதம் கட்டியிருக்கிறார் கணவன்.உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. ஐரோப்பிய நாடான இத்தாலியில்...
கொரோனா தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்த தொடங்கியிருக்கும் முதல் நாடு
உலகம் முழுவதுமே கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தி வருகிறது. சில நாடுகளில் பரவல் குறைந்தாலும், பல நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை வீசி வருகிறது.உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 79...
பிரிட்டன் பாட்டிக்கு முதல் தடுப்பூசி – கொரோனாவுக்கு வருகிறது முடிவு
லண்டன்-
கொரோனா வைரஸ் பரவல் துவங்கி, ஓராண்டு முடிந்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, 90 வயது மார்க்கரெட் கென்னானுக்கு, உலகின் முதல் தடுப்பூசி அளிக்கப்பட்டது.பிரிட்டனைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி தம்பதிக்கும்,...
அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக்? – ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை!
டிக்டாக் இந்தியாவில் தடை செய்வதற்கு முன் அதை கோடிக்கணக்கில் பயன்படுத்தினார். டிக்டாக் போல குறுகிய காலத்தில் புகழ்பெற்ற செயலிகள் எதுவும் இருக்க முடியாது. அந்தளவுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நபர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டது.'டிக்டாக்'...
150 மில்லியன் செல்சியஸ் வெப்பம் தரும் செயற்கை சூரியன்! – சீனா
இயல்பாக மனிதர்களின் உடல்நிலை வெப்பம் 37 டிகிரி செல்சியஸ் மட்டுமே. இதற்கு ஓரிரு செல்சியஸ் அதிகமானாலே காய்ச்சலில் உடல் நொந்துவிடும்.
சீனாவில் 150 மில்லியன் செல்சியஸ் வெப்பம் தரும் அணு உலை அமைத்திருக்கிறார்கள்....
நெதர்லாந்து நாட்டிலும் மர்ம உலோகத் தூண்!
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 3 நாடுகளை தொடர்ந்து நெதர்லாந்து நாட்டிலும் மர்ம உலோக தூண் தென்பட்டுள்ளது. அமெரிக்காவின் உடா பாலைவனத்தில் கடந்த மாதம் உலோக தூண் தென்பட்டது. பிறகு அது திடீரென மாயமாகி...
எவரெஸ்ட் உயரம் என்ன? சீனாவுக்கு வந்தது சந்தேகம்
இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் என்ன என்று சீனாவுக்கு திடீரென்று சந்தேகம் எழுந்தது. இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்திருக்கிறது நேபாளம்.
அதன்படி, எவரெஸ்டின் உயரம் 8 ஆயிரத்து 848 மீட்டர்...























