அமெரிக்காவில் மர்ம மனிதன் திடீரென நடத்திய துப்பாக்கி சூடு – பலர் படுகாயம்
அமெரிக்காவில் உணவகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
நெப்ரஸ்கா மாகாணத்தில் உள்ள பெல்லேவு என்ற இடத்தில் உள்ள உணவகத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம மனிதன் திடீரென நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்து...
சுவீடனில் கடைசி மரண தண்டனை – நிறைவேற்றப்பட்ட நாள் நவம்பர் 23, 1910
1867 - இரண்டு அயர்லாந்தர்களைச் சிறையிலிருந்து வெளியேற்ற உதவியமைக்காக மூன்று அயர்லாந்துத் தேசியவாதிகள் இங்கிலாந்து, மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர்.
1890 - நெதர்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தான். அவனது மகள்...
போரில் ஆர்வம் காட்டாதவர் ட்ரம்ப்- மாற்றாக ஜோ பிடன் –...
ஜோ பிடன் ஒரு பலவீனமான அதிபராகவே இருப்பார் என சீன அரசின் ஆலோசகர் ஜெங் யோங்னியான் (Zheng Yongnian) கூறியுள்ளார்.
பிடனின் நிர்வாகத்தின் கீழ் சீன - அமெரிக்க உறவு சீரடையும் என்று...
இந்திய-அமெரிக்க மருத்துவா் அஜய் லோதா கரோனா தொற்றுக்கு உயிரிழப்பு
நியூயாா்க்:
அமெரிக்காவில் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான முன்னணி இந்திய-அமெரிக்க மருத்துவா் அஜய் லோதா (58), சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி அமெரிக்க மருத்துவா்கள் (ஏஏபிஐ) சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த...
பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் – ஆண்மை நீக்கம் செய்ய வேண்டுகோள்!
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த 34 வயது ஆரோன் கோலிஸ், சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி, கடந்த 2009 முதல் சிறையில் உள்ளார்.சிறுவன் ஒருவனுக்கு இனிப்புக் கொடுத்து அவனை பாலியல்...
டிரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
வாஷிங்டன்:அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ஆம் தேதி அமெரிக்காவில் 46- ஆவது அதிபராக பதவி ஏற்கிறார். அதேசமயம் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக குற்றம்...
மலிவு விலையில் ஸ்புட்னிக் தடுப்பூசி
அமெரிக்காவின் மாடர்னா மற்றும் பைசர் நிறுவனத்தை விட எங்கள் தடுப்பூசி விலை மலிவாக இருக்கும் என ஸ்புட்னிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.கோப்புப்படம்மாஸ்கோ:கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை பல நாடுகளிலும் நடைபெற்று வருகிற நிலையில் அவற்றுக்கான...
டிசம்பர் 2 ஆம் தேதிக்கு பிறகு இங்கிலாந்தில் முழு ஊரடங்கு இல்லை!
இங்கிலாந்தில் தற்போது வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால் டிசம்பர் 2-ஆம் தேதியுடன் நாடு தழுவிய ஊரடங்கை முடித்துக்கொள்ள அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்லண்டன்:
கடந்த மார்ச் மாதம் முதல்...
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை….
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.இந்நிலையில்,...
கொரோனா தாண்டவம்- தள்ளாடும் பிரேசில்
பிரேசிலில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 376 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு 11.69 லட்சத்தை நெருங்கியுள்ளது.
பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ்...














