உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40,647,566 ஆக உயர்வு

உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40,647,566 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30.35 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 4,06,47,566 பேருக்கு கொரோனா தொற்று...

இம்ரானுக்கு நெருக்கடி; காய்ச்சி எடுத்த எதிர்க்கட்சிகள்

பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நடந்த கண்டன பொதுக் கூட்டத்தில், பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர்கள், அவரது அரசை கடுமையாக விமர்சித்தனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு...

கொரோனா தடுப்பில் அஜாக்கிரதை கூடாது…

கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு போதும் கைவிட்டுவிட வேண்டாம் என தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மற்ற நாடுகளை காட்டிலும் கொரோனா பரவலின் வீரியம் சற்று...

சீனாவின் பொருளாதாரம் 4.9% வளா்ச்சி

கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ள சூழலில், சீனாவின் பொருளாதாரம் கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் 4.9 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.சீனாவின் பொருளாதார வளா்ச்சி கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான...

இந்தியர்கள் ஓட்டு யாருக்கு? அனல் பறக்கும் பிரசாரம்

அமெரிக்க அதிபர் தேர்தலில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டு, மிக முக்கியமான பங்கை வகிக்க உள்ளது. அவர்களது ஓட்டுகளைப் பெறுவதற்காக, ஒரே நேரத்தில், இரண்டு முக்கிய கட்சிகளுக்கு ஆதரவாகவும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க...

7 மாதங்களுக்கு பிறகு மக்காவில் தொழுகைக்கு அனுமதி

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இஸ்லாத்தின் புனித இடமான மக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டது.தற்போது ஊரடங்கில் தளர்வு...

அமெரிக்க தேர்தலில் தோற்றால் நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றால், நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன் என்று, அதிபர் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் பேசினார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம், மந்தமான பொருளாதாரம், நிறவெறி பிரச்னையால் நாட்டின் அமைதியின்மை...

ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் நியூசிலாந்து பிரதமர்

கிரைஸ்ட் சர்ச் தீவிரவாத தாக்குதல், எரிமலைச் சீற்றம், இப்போது கொரோனா தொற்று என அனைத்திலும் நியூசிலாந்து நாட்டை வழிநடத்தி சென்ற ஜெசிந்தா ஆர்டெர்ன் அந்நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது...

நிலச்சரிவில் சிக்கி 22 ராணுவத்தினா் பலி

வியத்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:குவாங் டிரி மாகாணத்தில கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட...

அமெரிக்காவில் டிரம்ப் பிரசாரத்தில் கமலா பெயர் தவறாக உச்சரிப்பு

அதிபர் டிரம்ப்பின் பிரசாரத்தில் செனட் எம்பி ஒருவர் கமலா ஹாரிசின் பெயரை தவறாக உச்சரித்ததால், டிவிட்டரில் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர். அமெரிக்காவில் அடுத்த மாதம் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது....