சீனாவில் மூக்கு வழியாக செலுத்தும் ‘ஸ்பிரே’ தடுப்பூசி

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்காக முதன் முதலாக மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகம், ஜியாமென் பல்கலைக்கழகம், பீஜிங் வாண்டாய் உயிரியல் மருந்தகம் ஆகியவற்றின்...

ரஷியாவில் இந்திய, சீன வெளியுறவு மந்திரிகள் சந்திப்பு

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 4 நாள் பயணமாக ரஷியா சென்றுள்ளார். நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில்...

2,200 ராணுவ வீரர்களை திருப்பி அழைத்தது அமெரிக்கா

ஈராக்கில் உள்ள தீவிரவாத குழுக்களை ஒடுக்குவதற்காக 5 ஆயிரத்து 200 ராணுவ வீரரக்ளை அமெரிக்கா அனுப்பியிருந்தது. தற்போதைய சூழலில் அந்த பணியை ஈராக் ராணுவமே செய்ய முடியும் என்று நம்புவதால், முதல் கட்டமாக...

பசுக்களை வெட்டத் தடை இலங்கை அரசு தீர்மானம்

இலங்கையில் பசுக்களை வெட்டத் தடை செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.இலங்கையில் மதம் மற்றும் கலாச்சார விவகாரத் துறை அமைச்சர் புத்த சாசனா தலைமையிலான ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழு இந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல்...

‘கொரோனா தொற்றை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டார்’

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு கொரோனா வைரஸ், காய்ச்சலைவிட எவ்வளவு மோசமான வைரஸ் என்பது அந்நாடு பாதிக்கப்படுவதற்கு முன்பே தெரிந்திருந்தும், நெருக்கடி நிலையை குறைத்து மதிப்பிடவே விரும்பினார் என புதிய புத்தகம் ஒன்று...

விமானப்படையில் சேர்க்கப்படுகிறது ரபேல் போர் விமானங்கள்

ரபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி விமானப்படையில் சேர்க்கப்படவுள்ளது.கடந்த 2016-ம் ஆண்டு பிரான்சில் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுனது....

தன்னார்வலருக்கு உடல்நலம் பாதிப்பு

தன்னார்வலர் ஒருவர் உடலில் செலுத்தி ஆய்வு செய்யும் போது அவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு கரோனா தடுப்பூசி ஆய்வுப் பணிகளை ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் நிறுத்தியுள்ளது.இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து...

கமலா ஹாரிஸ் வென்றால் அமெரிக்காவுக்கே அவமானம்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ந் தேதி நடக்கிறது. அங்கு தேர்தல் பிரச்சாரங்கள்  சூடுபிடித்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர்களும், குடியரசுக் கட்சி வேட்பாளர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர்.இந்நிலையில், வடக்கு...

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்

ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சலே, தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதுகுறித்து அம்ருல்லா சலே அலுவலகம் தரப்பில், 'ஆப்கானிஸ்தானில் துணை அதிபர் சலேவுக்கு எதிராக...

காணாமல்போன 5 இந்தியர்கள் எங்களிடம்தான் உள்ளார்கள்

காணாமல்போன அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் தங்கள் எல்லைக்குள் இருப்பதை சீனா உறுதிபடுத்தியுள்ளது.மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல்போன அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் தங்கள் எல்லைக்குள் இருப்பதாக சீனாவின் மக்கள்...